கவிதை

கவிதை
Sudhagar

Tuesday, 25 February 2014

தனிமை










அனைத்தும் இருந்தது! 
நாம் அமர்ந்த இருக்கையில் 
எதிரே உன்னை தவிர....


~சுதாகர்

நிம்மதி




நிம்மதியைத் தேடி கோவிலுக்கு சென்றேன் 
அங்கும் நிம்மதியை இழந்தேன் 
காவல் இல்லா செருப்பை எண்ணி!


~சுதாகர்

தனிமை













தனிமையை உணரா 
இறைவன் 
இன்னும் தனியாய் 
மரத்தடியில்!


~சுதாகர்