என் பயணம்
என் பயணங்களின் தொடக்கம் இன்று தான்
கவிதை
Sudhagar
Friday, 4 July 2014
Am Wait For U!
Still i am waiting for you! Do you remember her, my world!....
Wish you have eyes to see my little dream!....
My lips are like to say her name!.....
I know days will never come back, but I still wait for U........
~Sudhagar
காதல் எனக்கு கற்று தந்தவை
காத்திருக்க கற்றுக்கொண்டேன் அவள் வருகைக்காக......
அமைதியை கற்றுக்கொண்டேன் அவள் மௌனத்திற்க்காக.......
பொருமையைக் கற்றுக்கொண்டேன் அவள் வார்த்தைக்காக..........
இன்னமும் கற்றுக்கொள்வேன் அவளுக்காக........
~சுதாகர்
Wednesday, 2 July 2014
மீனவன்
கடலலை ஓசையில் ஓர் அழு குரல்! தமிழா நீ எங்கே! நன்பா நீ எங்கே! மீனவனே நீ எங்கே! விடியலுக்காக விடியலில் விழி இருந்தும் வழியின்றி நாங்கள்?
~
சுதாகர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)