கவிதை

கவிதை
Sudhagar

Saturday, 22 March 2014

கனவனை இழந்த பெண்ணின் அழுகுரல்





ஏன் சென்றாய் எங்களை விட்டு
இன்று கையில் ஒன்றும் வீட்டில் ஒன்றும் அழுகுது பாலுக்கு
வேலை கேட்டால் அழைக்குறா வீட்டுக்கு
தினம் தினம் செத்து பிழைக்குறோம் சோற்றுக்கு


~சுதாகர்               

அலைப்பேசி





அலறும் குழந்தையை கண்டால் சீறும் பெண்கள்
 அலறும் அலைபேசிக்கு அடிமைகளாய்




~சுதாகர்                   

மனைவி - தாசி







நானும் தாசி தான் 
என் கனவருக்கு மட்டும்

~ சுதாகர்