கவிதை

கவிதை
Sudhagar

Wednesday, 2 July 2014

மீனவன்



கடலலை ஓசையில் ஓர் அழு குரல்!   தமிழா நீ எங்கே! நன்பா நீ எங்கே! மீனவனே நீ எங்கே! விடியலுக்காக விடியலில் விழி இருந்தும் வழியின்றி நாங்கள்?
~சுதாகர்

No comments:

Post a Comment