பேசுவதற்க்கு ஏதும் இல்லை என்றாலும்,
இன்னும் ஏதோ பேசவே மனம் துடிக்கிறது,
உன்னிடம் இருந்து அழைப்பு வராதா??
வராது என்பது தெரிந்தும்,
காத்திருகிறேன் உன் அழைப்பிற்க்காக!!
உடன் பலர் இருந்தும் உன்னையே மனம் தேடுகிறது,
புரியவில்லை என்செய்கை எனக்கு,
புரிந்தால் சொல் என்னவென்று???
No comments:
Post a Comment