கவிதை

கவிதை
Sudhagar

Saturday, 13 December 2014

எந்தன் உயிர்

வட்ட முகம் -மஞ்சள் நிறம்
 பின்னல் சடை தீண்டும் சின்ன இடை 
மழலை அவள் பேச்சில் 
வல்லினமும் மெல்லினமே
சிகப்பு தாவணியில்அவள் இருந்தால் 
சிலிர்த்திடுமே தேகம்
 பாரில் எங்கும் தேடி
 கண்டுக் கொண்டேன் அவளை
 தோழி அவளோ!! எந்தன் உயிர்!!! 
காதல் சொல்ல துணிந்தேன் 
காயம் வேண்டாம் என்று-
மனதில் போட்டு புதைத்தேன் 
கனவில் மட்டும் வாழ்க்கை 
கடைசி வரையில் தொடரும்......

No comments:

Post a Comment